Sri Vishnu Sahasranamam Stotram | விஷ்ணு சஹஸ்ரநாமம் | Thousand Names of Sri Maha Vishnu

🕉விஷ்ணு சஹஸ்ரநாமம்🕉 🌹விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது மகாபாரத போர்க்களத்தில் தர்மருக்கு பீஷ்மர் போதித்த ஆயிரம் விஷ்ணுவின் பெயர்கள் கொண்டவை ஆகும். 🌹இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 🌹தர்மரின் ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் பீஷ்மர் அரசதர்மம், நெருக்கடிநிலைதர்மம், ஆண், பெண் தர்மம், தான தர்மம், வீடுபெறும் தர்மம், ஆக இன்னும் பல தர்மங்களை உபதேசித்தார். 🌹பீஷ்மர் தர்மரிடம், விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார். 🌹விஷ்ணுவின்ஆயிரம் நாமங்களை உச்சரித்து அவரை வணங்கும் எவருக்கும் மன நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும். 🌹இத்துடன் அபிராமி ஆடியோ வழங்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடலை தினமும் கேட்டுப் பயனடைவீர்... 🌹அனைவருக்கும் பகிர்வீர்... The Vishnu Sahasranam is found in the Mahabharata. Literally translated this means a thousand names of Vishnu. This is found in the Anushasanika Parvam (chapter relating to orders or rules to the kings) of Mahabharatha. Bheeshma Pitamaha was defeated and grievously wounded by Arjuna. But since he could choose the time of his death as per the boons received by him, he chose to die in Uttarayana and was waiting for the auspicious time. Meanwhile, the war was over leading to the death of all those male members of his family except the Pancha Pandavas and the unborn child of Abhimanyu. Sri | Vishnu | Sahasranama | Stotram | Sri Vishnu Sahasranama Stotram | sri vishnu sahasranamam full by ms subbulakshmi | sri vishnu sahasranamam full | sri vishnu sahasranamam full by ms subbulakshmi with lyrics. Though it is called Sahasra Nama, in fact, it contains only 901 distinct sounding names. Eight hundred and fifteen names are repeated once, Seventy-five of these names are repeated twice, nine of these names thrice and two of these names four times. The acharyas have attempted to give different meanings to the same word in different places successfully. In the afterwards to the stotra Goddess Parvathi asks Siva the cosmic god for an easy way to sing this stotra for the learned. He replies that it is sufficient that the learned one repeats the name of Rama and this is equivalent to his singing of sahasranama. It is important to note that this is easy method is prescribed to the very learned who do not have time to recite it daily and not for everybody, Playlists : Our Navarathri Special Playlist: Check out our Beautiful and Soulful Devotional Jukebox: The Evergreen Mahanadi Shobana’s Devotional Playlist: The Amazing and Soulful Mahathi’s Devotional Playlist: The Soulful Voice Queen Saindhavi’s Devotional Playlist: Gayathri Mantra’s Playlist : Shirdi Sai Baba Songs: Lord Murugan’s Devotional Jukebox: ------------------------------------------------------------------------------- VISIT US AT WEBSITE: SUBSCRIBE HERE IT’S ’’FREE’’:
Back to Top